வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (10:20 IST)

அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல் -12ம் வகுப்பு மாணவன் பலி!

அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன், அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் அந்த மாணவர் படுகாயம் அடைந்தார்.
 
இதையடுத்து மோதலில் படுகாயமடைந்த மாணவர் அம்பாசமுத்திரம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.