1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified சனி, 9 ஏப்ரல் 2022 (18:25 IST)

தமிழகத்தில் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துறை அறிவிப்பு

புனிதவெள்ளி, சித்ரா பவுர்ணமி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல்  17 ஆம் தேதி தொடர் விடுமுறை வருவதால்  சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணீகஆள்   வசதிக்காக   1000 சிறப்புகள் இயக்க போக்குவர த்துத்துறை திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் தமிழ்புத்தாண்டு,   14 ஆம் தேதி புனிதவெள்ளி, அம்பேத்கார் பிறந்த  நாள் விழாவிற்காக அரசு விடுமுறை என்பதால் 16 மறும் 17 ஆம் தெதி வார இறுதி  நாட்கள் சனி ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.