புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (17:33 IST)

ஜூலை 17ல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

NEET
இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக நுழைவுத்தேர்வான நீட் தேர்வு குறித்த அறிவிப்பைத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதில், MBBS, BDS உள்ளிட்ட இள நிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET – UG தேர்வு வரும் ஜூலை மாதம் 17ல் நடைபெறும். ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மே 6 ஆம் தேதி வரை தேர்வுக்கான ஆன்லைன் வழி விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ், உள்ளிட்ட 13 மொழிகளில்  நீட் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.