Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த மீன் கட்லெட் செய்ய...!!

Written By Sasikala
Updated: புதன், 13 மே 2020 (17:35 IST)
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை  - 1 கொத்து
புதினா இலை - 1 கொத்து
ரஸ்க் - 4 (தேவைக்கு ஏற்ப்ப)
முட்டை - 4 (தேவைக்கு ஏற்ப)
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது,  மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.
 
அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
 
ஒரு வாணலியில் எண்ணெய்யை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக  நமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும். சுவை முகுந்த மீன் கட்லெட் தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments