ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

முருங்கைக்கீரை முட்டை பொரியல் செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:
 
பெரிய வெங்காயம் - 2
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய்
கடுகு - டேபிள் ஸ்பூன் 
டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
முட்டை - 2 
எண்ணெய் - தாளிப்பதற்கு
தேவைக்கு ஏற்ப - உப்பு

செய்முறை:
 
முதலில் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் போட்டு தாளிக்க வேண்டும். 
 
வெங்காயம் வதங்கிய பின்பு அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
 
முருங்கைக்கீரை வதங்கிய பின்பு அதில் இரண்டு முட்டைகள் ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.சுவையான மற்றும் மிகவும் சத்தான முருங்கைக்கீரை முட்டை பொரியல் தயார்.