நாக்கில் எச்சில் ஊறும் நெத்திலி மீன் வறுவல் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
நெத்திலி மீன் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -  1/4 டீஸ்பூன்
உப்பு  - தேவைக்கேற்ப
கான்ப்ளார் - ஒரு டீஸ்பூன்   
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு - அரை டீஸ்பூன்
மைதா - அரை டீஸ்பூன்  
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
 
நெத்திலியை சுத்தம் செய்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கான்ப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, அரிசி மாவு, மைதா, எலுமிச்சை  சாறு என அனைத்தும் சேர்த்து கலந்து ஊறவைக்க வேண்டும். 
 
இதனை பிரிஜில் அரை மணிநேரம் ஊற வைத்து எடுத்து பிறகு பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயிந்ததும் மீனை போட்டு  பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த நெத்திலி மீன் வறுவல் தயார்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments