Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேஸ்டியான மீன் கபாப் செய்ய....!

Written By Sasikala
Updated: புதன், 20 நவம்பர் 2019 (13:10 IST)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
 
வெங்காயத்தை நன்கு அரைத்து போஸ்ட் போல செய்து கொள்ளவும். மீன் துண்டுகளை நன்கு, சுத்தமாக கழுவிக் கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேகவைத்து இறக்கி ஆற விடவும்.
 
பின்னர் அதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் மசித்து ஒரு பெளலில் தனியாக வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை  மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து அதனை உருண்டைகளாக பிடித்து ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ளவேண்டும். 
 
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்துள்ள மீன்  கபாப்பை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும். சுவையான மீன் கபாப் தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments