நாகை : ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த சீர்காழி ரவிச்சந்திரன் குடும்பத்துக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.