தஞ்சாவூர் : தஞ்சாவூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டி 4 பேர் பலியானார்கள். மேலும் 140 பேர் படுகாயம் அடைந்தனர்.