மதுரை : திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.