சென்னை: அ.இ.அ.தி.மு.க நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 92வது பிறந்தநாளையொட்டி வரும் 17ஆம் தேதி சிறப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.