ராமநாதபுரம் : கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை கத்தியால் இலங்கை கடற்படையினர் கத்தியால் தாக்கி சித்ரவதை செய்தனர்.