சென்னை : வன்னியர் சங்க மாநில தலைவர் 'காடுவெட்டி' குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானது செல்லும் என்று கூறி, கைது உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.