சென்னை : தமிழகத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் டிச.31ஆம் தேதி வரை தங்ககாசுகள் 5 விழுக்காடு தள்ளுபடி சலுகையுடன் விற்பனை செய்யப்படும் என்று அஞ்சல்துறை அறிவித்துள்ளது.