சென்னை: சேவை வரிக் கணக்கை கடைசி நாளான 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வசதியாக சென்னையில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமையும் இவை திறந்திருக்கும்.