சென்னை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க இராணுவ நடவடிக்கைகளும், இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.