சென்னை: 2005-06ல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி 18,795 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தன என்றும் 2007-08ல் தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தி 13 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது என்றும் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பதில் அளித்துள்ளார்.