''சென்னை மக்களுக்கு பொங்கல் முதல் கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.