சென்னை: ''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக ம.தி.மு.க வாக்களிக்கும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.