சென்னை: 2007-2008 முதல் 2011-2012 வரையிலான 11வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையை மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் திட்டக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மாநில திட்டக்குழுவின் தலைவர் முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.