சென்னை: 113 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 65 விழுக்காட்டு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு தர முடியாது என்று மறுக்க வில்லை. அவர்கள் அனைவரும் ஒப்புதல் கடிதம் கொடுத்திருக்கிறார்கள் என்று ராமதாஸ் புகாருக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.