சென்னை: ''பா.ம.க.வினர் மீது வழக்குப்போட்டு அவர்களை கைது செய்யும் எண்ணம் எதுவும் காவல்துறைக்கு இல்லை'' என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறியுள்ளார்.