சென்னை: ''எண்ணெய் நிறுவனங்களின் மறைமுக நடவடிக்கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக் கூடும்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.