சென்னை: கல்வியறிவற்ற கோடிக்கணக்கான பாமர மக்களும் நீதிகோரி உயர் நீதிமன்றங்களை அணுகும் நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழிகளிலும் வழங்குவதை அந்தந்த மாநில நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.