சென்னை: பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 10ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் விநியோகிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.