தமிழக அரசின் 2008-2009-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் அன்பழகன் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.