திருச்சி காங்கிரஸ் மண்டல முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக் கூட்டம் பிப்ரவரி 10 இல் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்