சட்டசபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் நடந்து கொண்ட அதிமுக உறுப்பினர் போசை பத்து நாள் நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவை முன்னவர் அமைச்சர் அன்பழகன் கூறினார்.