சட்டசபையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு திருத்த மசோதா உள்பட 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது என்று சட்ட பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் கூறினார்.