தர்மபுரி அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திருமண வீட்டிற்கு சென்ற 5 பேர் சம்ப இடத்திலேயே பலியாயினர்.