மதுரை இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி ஓராண்டு கால ஆட்சியின் சாதனைகளுக்கும், வாக்குறுதிகளை நிறைவேற்றிய வாய்மைக்கும் கிடைத்த பரிசு என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.