மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் தெண்டுல்கர் நாட்டின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனிதர் என பிரபல பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.