ஜம்மு : ௦அமர்நாத் கோவில் வாரியத்திற்கு நிலம் வழங்கியதை ரத்து செய்ததால் உண்டான பிரச்சனையில், அரசு மற்றும் ௦ஸ்ரீ அமர்நாத் ஸங்கர்ஷ் சமிதி (ஸாஸ்) இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 61 நாட்களாக ஜம்முவில் நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன.