புது டெல்லி:அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) புதிய மருந்துகளைக் கொடுத்து சோதனை செய்ததில் 49 குழந்தைகள் பலியாகி உள்ளது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தும்படி அதன் இயக்குநருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.