புதுடெல்லி: நாட்டின் 62வது சுதந்திர தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.