புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் பிரச்சனையை காரணம் காட்டி அம்மாநில மக்களை மதம், இனத்தால் பிளவுபடுத்தி உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர், இப்பிரச்சனையை சுமுகமாக தீர்க்க அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.