புது டெல்லி: ஆப்கானிஸ்தானில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை பயங்கரவாதத்தின் கரங்களில் இருந்து பாதுகாக்க இந்தியாவும், ஆஃப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என இருநாட்டு தலைவர்களும் அறிவித்துள்ளனர்.