இந்திய- சீன எல்லையில் உள்ள அருணாசலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வருகிற 6ஆம் தேதி செல்லவுள்ளார். அமைச்சர் ஏ.கே.அந்தோணியுடன் ராணுவத் தலைமைத் தளபதி தீபக் குமார், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் தவாங் செல்கின்றனர். இவர்களை அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கண்டு வரவேற்கிறார்.இந்தப் பயணம் முற்றிலும் பாதுகாப்பு தொடர்பானது என்று அருணாசலப் பிரதேச அதிகாரிகள் தெரிவித்தனர். சாப்பர் பகுதி...