நந்திகிராமில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக பொதுமக்களின் நிலங்கள் கட்டாயமாகக் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உறுதியளித்துள்ளார்.