பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவை அழைக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநரைப் பா.ஜ.க கோரியுள்ளது