கொழும்பு: இலங்கை மணலாறில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.