கோலாலம்பூர்: மலேசியாவில் இந்திய வம்சாவழி எம்.பி. கர்பல் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மர்மக் கடிதத்துடன் தோட்டாக்களும் அனுப்பப்பட்டுள்ளன.