யாங்கூன்: சுமார் 1லட்சத்திற்கும் அதிகமானோரை பலி வாங்கிய புயல் நிவாரணத்திற்காக மியான்மாருக்கு பிரான்ஸ் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலுக்கு மியான்மார் அரசு இன்னமும் நுழைவு அனுமதி வழங்கவில்லை.