கோலாலம்பூர்: சமஉரிமை கோரி போராட்டம் நடத்தியதற்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஹின்ட்ராஃப் அமைப்பின் தலைவர்கள் 5 பேரை விடுவிக்க மலேசிய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.