யாங்கூன்: வங்கக் கடலில் உருவான 'நர்கீஸ்' புயல் மியான்மர் நாட்டைத் தாக்கியதில் 7,000 பேர் பலியாகி இருக்கலாம் என்று அந்நாட்டு அரசு வானொலி தெரிவித்துள்ளது.