யங்கூன்: வங்கக் கடலில் உருவான 'நர்கீஸ்' புயல் மியான்மர் நாட்டைத் தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இரண்டு முக்கிய நகரங்களில் சுமார் 75 விழுக்காடு கட்டடங்கள் தரைமட்டமாகின.