வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும், நிறவெறி எதிர்ப்புப் போராளியுமான முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா அமெரிக்காவின் பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் உள்ளார்.