நல்லுறவுகளை கெடுக்க முயலும் அந்நிய சக்திகளை இருநாடுகளும் அனுமதிக்கக் கூடாது என்று ஈரான் அயலுறவு அமைச்சர் மானுசெர் மொட்டகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.