பாகிஸ்தானில் அதிபர் முஷாரஃப்புக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர்கள் பெனாசிர் புட்டோ, நவாஸ் ஷெரீஃப் ஆகிய இருவரும் முடிவு செய்துள்ளனர்.