ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் பேச்சு நடத்திய உயரதிகாரி ஒருவர் பிரிட்டனுக்கு உளவு சொன்னதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.